#TeamIndia
#INDvBAN
#INDvBAN
#PinkBallTest
#EdenGardens
#DayNightTest
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றுவரும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் வங்க தேச அணி வீரர்களின் ஹெல்மட் மீது பிங்க் பந்து அடித்ததை அடுத்து அந்த பந்தின் பார்வைத்திறன் மீது கேள்வி எழுந்துள்ளது.
India vs Bangladesh 2nd test: Bangladesh players getting hit in pink ball test